செவ்வாய், 20 ஜனவரி, 2009

வான வில்

வானத்தின் நெற்றியில்
சூரியனின் ஒளிக்கரம்
தடவிய திரு நீறு
இது ஜாதி மதம் பார்த்து
மனிதனை பாகுபடுத்தும் வேளையில்
வானம் கூட வெண்மையை
பிரித்து காடியிருப்பதை பாரு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக