குடைக்குள் குடும்பம் நடத்தும் இவர்கள்
வடைக்குள் வட்டிலப்பம் தேடுகின்றனர்...
ஞாயிறு, 31 அக்டோபர், 2010
புதன், 13 அக்டோபர், 2010
பெ(ரு/ண்)மை
லிப்ஸ்டிக் பிடிக்கும் விரல்கள்
அகப்பை பிடிக்க மறுக்கின்றன்றன
துவக்கு கூட தூக்க துணிகின்றன
கணவன் துணியை துவைக்க மறுக்கின்றன
மாதர் சங்கங்கள் நடத்துகின்றன
அம்மாவை இன்னும் முதியோர் இல்லத்தில்தான் சேர்க்கின்றன
ஆணாதிக்கம் ஒழிகவென கூக்குரலிடுகின்றன
கர்ப்ப பையையும் கழட்டிவிட துடிக்கின்றன
கலியுகப் பெண்கள் இவர்கள்
இளைஞர்களே கொஞ்சம் கவனமாக இருங்கள்..!
அகப்பை பிடிக்க மறுக்கின்றன்றன
துவக்கு கூட தூக்க துணிகின்றன
கணவன் துணியை துவைக்க மறுக்கின்றன
மாதர் சங்கங்கள் நடத்துகின்றன
அம்மாவை இன்னும் முதியோர் இல்லத்தில்தான் சேர்க்கின்றன
ஆணாதிக்கம் ஒழிகவென கூக்குரலிடுகின்றன
கர்ப்ப பையையும் கழட்டிவிட துடிக்கின்றன
கலியுகப் பெண்கள் இவர்கள்
இளைஞர்களே கொஞ்சம் கவனமாக இருங்கள்..!
லேபிள்கள்:
கவிதைகள்
மண நாளை எதிர்பார்த்திருக்கும் மண பெண்ணே..!
விழி மூடிக் கொண்டு விண்ணை பார்
விண் மீன்களோடு விளையாட
கற்று கொள்வாய்..
முப்பது மூச்சுக்களை ஒன்றாக சுவாசித்து பார்
இதய காயங்களை தென்றல் தடவி விட்டுருப்பதாய்
உணர்ந்து கொள்வாய்...
கனவுலோகத்தில் உன் எதிர்காலத்தை வாழ்ந்து பார்
கற்பனையையும் ஒப்பனையையும் கலந்து பார்
ஏனென்றால் எஞ்சிய ஆயுளில்
இதனைத்தான் எம்மால் செய்ய முடியும்...
விண் மீன்களோடு விளையாட
கற்று கொள்வாய்..
முப்பது மூச்சுக்களை ஒன்றாக சுவாசித்து பார்
இதய காயங்களை தென்றல் தடவி விட்டுருப்பதாய்
உணர்ந்து கொள்வாய்...
கனவுலோகத்தில் உன் எதிர்காலத்தை வாழ்ந்து பார்
கற்பனையையும் ஒப்பனையையும் கலந்து பார்
ஏனென்றால் எஞ்சிய ஆயுளில்
இதனைத்தான் எம்மால் செய்ய முடியும்...
லேபிள்கள்:
கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)