ஒரு வரி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு வரி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

உப்பில்லா கடைசோறு

குடைக்குள் குடும்பம் நடத்தும் இவர்கள்
வடைக்குள் வட்டிலப்பம் தேடுகின்றனர்...

புதன், 17 பிப்ரவரி, 2010

அவள் பல்லை கடித்து சிரிக்கும் அழகு, பனி மூட்டத்தில் பூத்திருக்கும் ஒரு முல்லை....
அவள் தோட்டத்து ரோஜாவுக்கு நிறம் கொடுத்தவள் அவள்தானே..!
தேனுக்கும் பானுவுக்கும் வித்தியாசம் தேடினேன், தேன் தெவிட்டுமாம்.