செவ்வாய், 25 மே, 2010

ஊமையாகும் உறவுகள்..

என் கண்ணீரை ஒத்தி எடுத்தால்
கறை பட்டுவிடும் என்று
என் கைகுட்டை கூட ஒதுங்கி விடுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக